தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பொங்கல் பாடல்கள்...

பொங்கல் விழாவை சிறப்பிக்கும் திரைப்பாடல்களின் டாப் பட்டியல்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பொங்கல் பாடல்கள்...
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான டோக்கன்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வழங்கப்படுகிறது.
  • News18
  • Last Updated: January 7, 2020, 10:07 AM IST
  • Share this:
1. ஹிப்ஹாப் தமிழா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிரபலமான ‘டக்கரு டக்கரு...’ பாடல்.


2. ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜா குரலில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா...’
3. தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அனைத்துக்கும் சவால்விட்ட தளபதியின் போக்கிரி திரைப்படத்தின் ‘போக்கிரிப் பொங்கல்...’ பாடல்.
4. தைப்பொங்கல் திருநாள் என்றாலே அனைவருக்கும் முதலில் தோன்றும் பாடல், தளபதி திரைப்படத்தின் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை...’ பாடல்தான்.


5. அடுத்ததாகப் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும் ஒரு பாடல் ’மகாநதி’ திரைப்படத்தின் ‘தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது...’ பாடல்.


6. முரட்டுக்காளை திரைப்படத்தின் ‘பொதுவாக என் மனசு தங்கம்...’ பாடல்


7. வருஷம் 16 திரைப்படத்தின் ‘பூ பூக்கும் மாசம் தை மாசம்...’


8. விவசாயி திரைப்படத்தின் ‘நல்ல நல்ல நிலம் பார்த்து...’


9. விவசாயி திரைப்படத்தின் ‘கடவுள் என்னும் முதலாளி...’ பாடல்


10. சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோமாதா எங்கள் குல மாதா...’


11. மாட்டுக்கார வேலன் திரைப்படத்தின் ‘சத்தியம் நீயே தருமத் தாயே...’


12. ஜல்லிக்கட்டை போற்றும் ‘அஞ்சாத சிங்கம் என் காளை...’ பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திலிருந்து.


 
First published: January 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading