ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Chennai Power Cut | சென்னையில் நாளை (21.06.22) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

Chennai Power Cut | சென்னையில் நாளை (21.06.22) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

சென்னையில் 21.06.22 மின் தடை அறிவிப்பு..

சென்னையில் 21.06.22 மின் தடை அறிவிப்பு..

Shut Down In Chennai | சென்னையில் 21.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அலமதி, கே.கே.நகர், ஐ.டி காரிடர், அம்பத்தூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் நாளை  (21.06.2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  தாம்பரம் பகுதி : ராதாநகர் கண்ணன் நகர், லட்சுமி நகர், சாந்தி நகர், பெரியார் நகர், நடேசன் நகர், ஜி.எஸ்,டி ரோடு, புருஷோத்தமன்நகர் மாடம்பாக்கம் சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, புனிதவதி காலனி சிட்லப்பாக்கம் வெக்டேஷ்ன் தெரு, பாரதி தெரு, பத்மவதி நகர், மகேஷ்வரி நகர், நூதன்சேரி, மேகலா நகர், வேலவன் நகர் முடிச்சூர் முடிச்சூர் மெயின் ரோடு, சக்தி நகர், ராயப்பா நகர், பல்லவன் நகர், ஐ.ஏ.எஸ் சாலை முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கிண்டி பகுதி ;  கிண்டி,  ராஜ்பவன், ராமபுரம், முகலிவாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.அலமதி பகுதி : பூச்சி அத்திப்பேடு, சேத்துப்பாக்கம், கொடுவெளி, அகரம் கண்டிகை, அனைக்கட்டு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கே.கே.நகர் பகுதி : சாலிக்கிராமம் பகுதி, அசோக்நகர், க.க நகர், அழகிரி நகர், தசரதபுரம் பகுதி,  எம்.ஜி.ஆர் நகர், கோடம்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி, ரங்கராஜபுரம், சூளைமேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.ஐ.டி காரிடர் பகுதி :  நாவலூர்  ஒலிம்பியா அப்பார்ட்மென்ட்,  ஆனந்தா நகர், விநாகயம் தெரு, சுப்ரமணி தெரு, சந்திரசேகரன் அவென்யூ, ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  அம்பத்தூர் பகுதி : வானகரம், கருமாரியம்மன் நகர், பட்டரவாக்கம், சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ், குளக்கரைக்குப்பம், ரயில்வே நிலையம் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Power cut, Tamilnadu