தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு: வெளியே வருவதைத் தவிர்ப்போம்

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கபிடிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு: வெளியே வருவதைத் தவிர்ப்போம்
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நாளைக்கு 4,000 பேர்வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஜூலை 31-ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், ஜூலை மாத நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் கடைகளுக்குத் தடை:

முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும்.


நியூஸ்18 தமிழ் செய்தி சேவையை Facebook, Twitter, YouTube, Telegram, Instagram ஆகிய சமூக வலைதளங்களிலும் பெறலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை அனைத்து கேபிள், டிடிஎச் சேவைகளில் காணலாம். அரசு கேபிள்: 145, SCV: 28, TCCL: 51, VK Digital: 30, TATA SKY: 1550, Sun Direct: 46, Airtel: 782, DishTV: 589, Videocon D2H: 589
எவை இயங்கும்:

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும். பால்கடைகளுக்கு காலை நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading