Home /News /tamil-nadu /

ஜூலை மாத ரேசன் பொருள்கள் வாங்க நாளை டோக்கன் விநியோகம்

ஜூலை மாத ரேசன் பொருள்கள் வாங்க நாளை டோக்கன் விநியோகம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜூலை மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருள்கள் பெற்றுக் கொள்வதற்கு வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கும் பணி நாளை தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதன்படி, ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் அரிசி உள்ளிட்டவை ஜூலை 10-ஆம் தேதி முதல் ரேசன் கடையில் விநியோகிக்கப்படும்.

    இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேசன் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Lockdown

    அடுத்த செய்தி