Home /News /tamil-nadu /

அத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி

அத்தியாவசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சம்... மக்கள் அதிர்ச்சி

காய்கறி விலை

காய்கறி விலை

அத்தியவாசிய காய்கறிகளின் விலை வரலாறு காணாத உச்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வருகை 3500 டன் வந்துள்ள நிலையில் சென்னையில் காய்கறி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 45 வண்டிகளில் 675 டன் தக்காளி இன்று வருகை தந்துள்ளது. இதனால் அதிகபட்சமாக நவீன் தக்காளி ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் குறைந்த பட்சம் நாட்டு தக்காளி 55/60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்: ( கிலோ 1 க்கு ரூபாயில் விலைபட்டியல்)
    வெண்டை 110
    அவரை 90
    கத்திரி 110
    புடலை 60
    பாவக்காய் 60
    கோவைக்காய் 60
    பீர்க்கன் 70
    முட்டை கோஸ் 35
    வெங்காயம் 34/30/26
    நவீன் தக்காளி 70/60
    நாட்டு தக்காளி 60/55
    உருளை 32/26/22
    சின்ன வெங்காயம் 65/50/45
    ஊட்டி கேரட் 60/55/50
    பெங்களூர் கேரட் 40
    பீன்ஸ் 55/45
    பீட்ரூட். ஊட்டி 55/50
    கர்நாடக பீட்ரூட் 35/25
    சவ் சவ் 25/22
    முள்ளங்கி 55/50
    முட்டை கோஸ் 35/32
    வெண்டைக்காய் 110/100
    உஜாலா கத்திரிக்காய் 110/100
    வரி கத்திரி 80/70
    காராமணி 70
    பாவக்காய் 60/50
    புடலங்காய் 60/50
    சுரக்காய் 30/25
    சேனைக்கிழங்கி 20/16
    முருங்ககாய் .90/80
    சேம கிழங்கு 20/15
    காலிபிளவர் 30/25
    வெள்ளரிக்காய் 15/12
    பச்சை மிளகாய் 30/25
    பட்டாணி 60/50
    இஞ்சி 60/30
    பூண்டு 60/90/130
    அவரைக்காய் 90/80
    மஞ்சள் பூசணி 10
    வெள்ளை பூசனி.10
    பீர்க்கங்காய் 70/60
    எலுமிச்சை 50
    நூக்கள் 70
    கோவைக்காய் 50/40
    கொத்தவரங்காய் 60
    வாழைக்காய் 6/5
    வாழைதண்டு,மரம் 40
    வாழைப்பூ 15
    பச்சைகுடமிளகாய்
    75/70
    வண்ண குடமிளகாய் 200/180
    கொத்தமல்லி 5
    புதினா 6
    கருவேப்பிலை 30
    அனைத்து கீரை.30/25
    தேங்காய் . 34/36
    Published by:Vijay R
    First published:

    Tags: Vegetable price

    அடுத்த செய்தி