ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு சட்டபேரவை தொடங்கியது - சரத் யாதவிற்கு இரங்கல்

தமிழ்நாடு சட்டபேரவை தொடங்கியது - சரத் யாதவிற்கு இரங்கல்

சட்டபேரவை

சட்டபேரவை

மறைந்த சரத் யாதவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் முதலமைச்சர் பதிலுரையுடன் இன்று நிறைவடைய உள்ளது. கடைசி நாளான இன்று சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் உக்கிர பாண்டியன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மறைந்த சரத் யாதவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டபேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடங்கி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர் நேற்று திமுக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பதிலுரை அளிக்க உள்ளார்.

நேரலையில் காண: ' isDesktop="true" id="871808" youtubeid="f5V5Pjqbm6E" category="tamil-nadu">

இறுதி நாளான இன்று வினாக்கள் விடையுடன் தொடங்கிய சட்டசபை நிகழ்வுகள் முதலமைச்சர் பதில் உரையுடன் நிறைவடைகிறது.

First published:

Tags: CM MK Stalin, TN Assembly