ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமர் மோடி பேச்சு முதல் இந்திய அணி வெற்றி வரை.. இன்றைய ( அக்.12, 2022) தலைப்பு செய்திகள்..!

பிரதமர் மோடி பேச்சு முதல் இந்திய அணி வெற்றி வரை.. இன்றைய ( அக்.12, 2022) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

அடுத்த மாதம் முதல் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உக்ரைனில் போர் தீவிரமாகியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  கிராம மக்களின் வாக்குகளை பெற தன்னை விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டதாகவும் பாஜகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  அடுத்த மாதம் முதல் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  சிதம்பரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது; ஜெயலலிதா போல் இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  2023ம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி  குறைக்கக்கூடும் என்றும்.. மோசமான நிலை இனி தான் உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் ( (IMF-International Monetary Fund) எச்சரித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines