ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம் முதல் முதலமைச்சர் கடிதம் வரை.. இன்றைய (அக். 11 2022) தலைப்பு செய்திகள்..!

தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம் முதல் முதலமைச்சர் கடிதம் வரை.. இன்றைய (அக். 11 2022) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்கள் ஆசிய கோப்பை தொடரில் தாய்லாந்து அணியை 37 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் முலாயம் சிங் யாதவ் நேற்று காலமானார்.

  மேலும் தகவலுக்கு..

  கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 16,888 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  ’எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் அடையாளமாக இருந்தால், அதிமுக சிறிய கட்சியாக மாறிவிடும்’ என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  பெண்கள் ஆசிய கோப்பை தொடரில் தாய்லாந்து அணியை 37 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  வில்லிசை பாட்டு கலைஞர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

  மேலும் தகவலுக்கு..

  இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ். பெர்னான்கே, டக்ளஸ் W டயமண்ட் மற்றும் பிலிப் எச். டிப்விக் (Ben S. Bernanke, Douglas W. Diamond and Philip H. Dybvig) ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  பள்ளி மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர்.

  மேலும் தகவலுக்கு..

  சென்னை மணலி அருகே ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் உருக்கமான வீடியோ வெளியிட்டு காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines