ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் பேச்சு முதல் நயன்-விக்கி குழந்தை வரை.. இன்றைய ( அக்.10.2022) தலைப்பு செய்திகள்..

முதலமைச்சர் பேச்சு முதல் நயன்-விக்கி குழந்தை வரை.. இன்றைய ( அக்.10.2022) தலைப்பு செய்திகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் முக்கியமானவை என்றும் 'ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்' எனவும் பொதுக்குழுவில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. அறிவிக்கப்பட்டார்.

  மேலும் தகவலுக்கு..

  நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் முக்கியமானவை என்றும் 'ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்' எனவும் பொதுக்குழுவில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  25 வயது தலித் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்கள் பூசாரி உள்ளிட்ட சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  திமுக பொதுக்குழு மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருக்கும்போதே, பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு ஒருவர் காலணி எடுத்துத்தரும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

  மேலும் தகவலுக்கு..

  தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; இந்துக்களை சுரண்டும் சங்பரிவார் அமைப்புகளுக்கே எதிரானவன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

  மேலும் தகவலுக்கு..

  தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  நைஜீரியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 76 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரம் சம்பவம் நடந்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  பாமக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines