ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: முக்கியத் தேர்வை தள்ளிவைத்த டிஎன்பிஎஸ்சி!

மாண்டஸ் புயல்: முக்கியத் தேர்வை தள்ளிவைத்த டிஎன்பிஎஸ்சி!

 மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TNPSC Exam : மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (Forest Apprentice) (தொகுதி VI) பதவி நியமனத்திற்கான தேர்வு நாளை (டிசம்பர் 10) நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, TNPSC, Weather News in Tamil