BREAKING | தூத்துக்குடி எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - புதிய எஸ்.பி நியமனம்

Sathankulam Case |

BREAKING | தூத்துக்குடி எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - புதிய எஸ்.பி நியமனம்
அருண் பால கோபாலன் | ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: June 30, 2020, 12:48 PM IST
  • Share this:
சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவரும் நிலையில், தூத்துக்குடி எஸ்.பி மீது தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. எஸ்.பி அருண் பால கோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய எஸ்.பியாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார், இதேபோல, தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கில் அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் மீது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading