Home /News /tamil-nadu /

கேரளாவின் தண்ணீர் உதவியை மறுத்தோமா..? தமிழக அரசு விளக்கம்

கேரளாவின் தண்ணீர் உதவியை மறுத்தோமா..? தமிழக அரசு விளக்கம்

Breaking News

Breaking News

கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தும் தமிழக அரசு மறுத்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்று  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தர முன்வந்த கேரள அரசுக்கு தமிழக அரசு முதற்கண் நன்றி தெரிவித்ததாகவும், நாளைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Breaking News, Latest News, Save Water, Water Crisis

அடுத்த செய்தி