Home /News /tamil-nadu /

3 ஆண்டு சிறை தண்டனை... அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா

3 ஆண்டு சிறை தண்டனை... அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

  • News18
  • Last Updated :
    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி 7-ம் தேதி உத்தரவிட்டது.

    பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுக்கு மேல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி அன்றே ராஜினாமா செய்தார்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி