ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

BREAKING | தமிழகத்தில் 4 பயணிகள் ரயிலை இயக்க தமிழக அரசு கோரிக்கை

BREAKING | தமிழகத்தில் 4 பயணிகள் ரயிலை இயக்க தமிழக அரசு கோரிக்கை

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

சமூக இடைவெளியுடன் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    தமிழகத்தில் 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நாளை இது தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

    தெற்கு ரயில்வே தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,

    கோயம்பத்தூர் - மயிலாடுதுறை, விழுப்புரம் - மதுரை, திருச்சி - நாகர்கோவில், கோயம்பத்தூர் - காட்பாடிஆகிய வழித்தடங்களில் ரயிலை இயக்க தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ரயில்கள் பட்டியல்

    சமூக இடைவெளியுடன் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நாளை அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது.


    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: Lockdown, Southern railway