மொத்த விற்பனை கடைகளில் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்க கூடாது!

மொத்த விற்பனை கடைகளில் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்க கூடாது!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 25, 2019, 3:36 PM IST
  • Share this:
மொத்த விற்பனை கடைகளில் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக கடும் உயர்வை சந்தித்து வருகிறது.  இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading