ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

2023 Holidays: தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்!

2023 Holidays: தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்!

விடுமுறை

விடுமுறை

2023 Holidays: தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினங்கள்நாள்கிழமை
ஆங்கில புத்தாண்டுஜனவரி 01ஞாயிறு
பொங்கல்ஜனவரி 15ஞாயிறு
திருவள்ளூவர் தினம்ஜனவரி 16திங்கள்
உழவர் திருநாள்ஜனவரி 17 செவ்வாய்
குடியரசு தினம்ஜனவரி 26வியாழன்
தைப்பூசம்பிப்ரவரி 05ஞாயிறு
தெலுங்கு வருடபிறப்புமார்ச் 22புதன்
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவுஏப்ரல் 01சனி
மஹாவீர் ஜெயந்திஏப்ரல் 04செவ்வாய்
புனித வெள்ளிஏப்ரல் 07வெள்ளி
தமிழ் வருட பிறப்பு / அம்பேத்கர் பிறந்த நாள்ஏப்ரல் 14வெள்ளி
ரமலான்ஏப்ரல் 22சனி
உழைப்பாளர் தினம்மே 01திங்கள்
பக்ரீத்ஜூன் 29திங்கள்
மெஹரம்ஜூலை 29சனி
சுதந்திர தினம்ஆகஸ்ட் 15செவ்வாய்
கிருஷ்ண ஜெயந்திசெப்டம்பர் 06புதன்
விநாயகர் சதுர்த்திசெப்டம்பர் 17ஞாயிறு
மிலாடி நபிசெப்டம்பர் 28வியாழன்
காந்தி ஜெயந்திஅக்டோபர் 02திங்கள்
ஆயுத பூஜைஅக்டோபர் 23திங்கள்
விஜய தசமிஅக்டோபர் 24செவ்வாய்
தீபாவளிநவம்பர் 12ஞாயிறு
கிறிஸ்துமஸ்டிசம்பர் 25திங்கள்

First published:

Tags: Holidays