நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு தீர்வு கொடுக்குமா?

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு தீர்வு கொடுக்குமா?

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத். (கோப்புப் படம்)

 நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வை கட்டாயமாக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அரசு தொடங்கினாலும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தனது நிலைபாடு என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் ரிட் மனு ஒரு கண் துடைப்பு என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளன.

தமிழக அரசின் ரிட் மனு நீட் தேர்வு விலக்கு பெற உதவுமா, அரசு செய்ய வேண்டியது என்பது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் விளக்குகிறார்.

இல்லாத மருத்துவ கவுன்சிலுக்கு எதிராக வழக்கா?

இந்திய மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையம் ஆக மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன ஆகிவிட்டன. இல்லாத இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளை கவுன்சிலின் விதிகளை எதிர்த்து  தாக்கல் செய்யப்படும் ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

"நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டங்களுக்கு கட்டாயமாக்கும் சட்டங்களுக்கு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஆதரவு தெரிவித்துவிட்டு சட்டசபை கூடும் நேரத்தில் புதிதாக ரிட் மனு தாக்கல் செய்திருப்பது தாக்கல் செய்திருப்பது கண்துடைப்பு நாடகமாகும்.

நீட் தேர்வை உறுதிப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா சட்டமாக்கப்படும் போது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என கூறுகிறார்.

தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும். மேலும் நீட் தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று என்று மீண்டும் மீண்டும் உத்தரவு வழங்கிவரும் உச்சநீதிமன்றத்திலேயே இதற்கான தீர்வை தேடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும் .

உண்மையிலேயே நீட் தேர்வில் இருந்து இருந்து விலக்கு பெற வேண்டுமானால் வேண்டுமானால் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆளும் அதிமுக அரசு தனது பலத்தை அரசு தனது பலத்தை பயன்படுத்தி மத்திய அரசை வற்புறுத்துவது தான் வழியாகும்.

அதை செய்யாமல் நீதிமன்றத்தை தற்போது நாடி, நாளை நீதிமன்றம் கூறியதால் நீட் தேர்வை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என தங்களை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமே இந்த ரிட் மனு பயன்படும் என்றார் ரவீந்திரநாத்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: