• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு!

2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு!

2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் அடுத்த 2022ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகளுடன் 23 நாட்களும் பொதுவிடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022-ல் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உட்பட மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் உழவர் திருநாள், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உட்பட 6 விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமை வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: