மீன்பிடி தடைகாலத்திற்கான நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு...!

மீன்பிடி தடைகாலத்திற்கான நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு...!
தலைமைச் செயலகம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 5:19 PM IST
  • Share this:
மீன்பிடி தடைகாலத்திற்கான நிவாரணம் வழங்க தமிழக அரசு 88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தின் போது ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கி ஜூன் 15-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் இந்த தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையை மீனவர்களுக்கு வழங்க தற்போது 88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


அதில் 1,76,716 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading