Home /News /tamil-nadu /

மும்பையில் சிக்கித் தவிக்கும் தமிழக கூலித் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி.

மும்பையில் சிக்கித் தவிக்கும் தமிழக கூலித் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி.

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

மும்பையில் சிக்கியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களை மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர அம்மாநில முதலமைச்சரிடம், தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, VCK, Villupuram MP Ravikumar

அடுத்த செய்தி