ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டெங்கு ஒழிப்பில் தீவிரம் காட்டும் தமிழக அரசு - கொசுக்களை பிடித்து அரைத்து PCR டெஸ்ட்

டெங்கு ஒழிப்பில் தீவிரம் காட்டும் தமிழக அரசு - கொசுக்களை பிடித்து அரைத்து PCR டெஸ்ட்

டெங்கு கொசு

டெங்கு கொசு

Tamil Nadu Government Making Serious Efforts in Dengue Eradication | கொசுக்களை ஒன்றாக இயந்திரத்தின் உதவியுடன் திரவம் கலந்து அரைத்து PCR டெஸ்ட் இந்த செயல்முறையை இந்த பதிவில் பார்க்கலாம்...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டெங்கு நோய் ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. எனவே ஒரு பகுதியில் உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை பிடித்து அதை அரைத்து அதில் வைரஸ் உள்ளதா என பரிசோதித்து அதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கிறது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை.

  வைரஸ் இருகிறது என தெரிந்தால் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன தமிழக அரசு

  Published by:Elakiya J
  First published:

  Tags: Dengue, Health