TN Corona Updates: குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; மாவட்ட அளவிலான பாதிப்பு விவரம்!

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முழுஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், நான்காவது நாளாக கொரோனா பரவல் குறைந்து, ஒரு நாள் பாதிப்பு 34285-ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,745 பேர் வீடு திரும்பியுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு விவரம் வருமாறு,































































    வ.எண் மாவட்டங்கள்
    பாதிப்பு              உயிரிழப்பு
    1. அரியலூர் 215 4
    2. செங்கல்பட்டு  1870 36
    3. சென்னை  4041 88
    4. கோவை 3632 24
    5. கடலூர் 597  9
    6. தருமபுரி 388  3
    7. திண்டுக்கல் 541 16
    8. ஈரோடு 1555 13
    9. கள்ளக்குறிச்சி 376  5
































































    10. காஞ்சிபுரம் 898  24
    11. கன்னியகுமரி 1133  2
    12. கரூர் 313  10
    13. கிருஷ்ணகிரி 788 2
    14. மதுரை 1358 10
    15. நாகப்பட்டினம் 614 20
    16. நாமக்கல் 717 4
    17. நீலகிரி 475 0
    18. பெரம்பலூர் 296 0
    19. புதுக்கோட்டை 355 0
































































    20. ராமநாதபுரம் 348  3
    21. ராணிப்பேட்டை 420 6
    22. சேலம் 928 18
    23. சிவகங்கை 325 0
    24. தென்காசி 386 14
    25. தஞ்சாவூர் 1105 20
    26. தேனி 573 7
    27. திருப்பத்தூர் 473 7
    28. திருவள்ளுர் 1425 36
    29. திருவண்ணாமலை 955 4




















































    30. திருவாரூர் 905 1
    31. தூத்துக்குடி 682 8
    32. திருநெல்வேலி 490 6
    33. திருப்பூர் 1854 25
    34. திருச்சி 1110 17
    35. வேலூர் 516 7
    36. விழுப்புரம் 613 9
    37. விருதுநகர் 1015 10

     

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: