Home /News /tamil-nadu /

Exclusive: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ்18க்கு சிறப்பு நேர்காணல்

Exclusive: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ்18க்கு சிறப்பு நேர்காணல்

முதல்வர் ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்

முதல்வர் ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்

MK Stalin To News18 Tamil Nadu: நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள இந்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல், திராவிட மாடல்,  2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ் 18க்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்த நேர்காணல் செப்டம்பர் 20ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுகொண்ட பின்னர் அளித்துள்ள முதல் சிறப்பு நேர்காணல் இதுவாகும். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள இந்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல், திராவிட மாடல்,  2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.

     

    செப்டம்பர் 20ம் தேதி  காலை 8 மணி, காலை 10 மணி, பிற்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 7 மணி மற்றும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Exclusive, MK Stalin

    அடுத்த செய்தி