முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காலமானார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காலமானார்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: October 27, 2019, 6:40 PM IST
  • Share this:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் மாரடைப்பால் இன்று காலமானார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவின் தந்தை சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையன் பகுதியைச் சேர்ந்த காளியண்ணன்.

இன்று தனது வீட்டில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க பட்ட நிலையில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.
First published: October 27, 2019, 6:40 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading