கோவை தெற்கு தொகுதியில் திடீர் திருப்பம்... கமல்ஹாசன் பின்னடைவு

கோவை தெற்கு தொகுதியில் திடீர் திருப்பம்... கமல்ஹாசன் பின்னடைவு

கமல்ஹாசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் 23-வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கமல் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் 23-வது சுற்றில் கமல்ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 890 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அடுத்த சுற்றில் மீண்டும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 153 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 71 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 1996-ம் ஆண்டிற்கு பின் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: