TN Assembly Election Result 2021 : தமிழகத்தில் பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் எவை?
TN Assembly Election Result 2021 : தமிழகத்தில் பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் எவை?
சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 147 தொகுதிளிலும், அதிமுக கூட்டணி 86 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார். மேலும் உதகமண்டல், திருநெல்வேலி, நாகர்கோவில் தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.