Home /News /tamil-nadu /

திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

Tiruvannamalai District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    நகராட்சிகள் (123 வார்டுகள்) 

    திமுக - 69
    அதிமுக - 27
    காங்கிரஸ் - 2
    பாமக - 4
    மதிமுக - 2
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
    சுயேச்சை - 16

    பேரூராட்சிகள் (150 வார்டுகள்)

    திமுக - 85
    அதிமுக - 31
    காங்கிரஸ் -6
    பாமக - 6
    மதிமுக - 1
    பாஜக - 1
    அமமுக - 1
    தேமுதிக - 1
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 2
    மனிதநேய மக்கள் கட்சி - 1
    சுயேச்சை - 14

























    வ.எண்நகராட்சியின் பெயர்
    1திருவண்ணாமலை
    2ஆரணி
    3திருவத்திபுரம்
    4வந்தவாசி

     






















































    வ.எண்பேரூராட்சியின் பெயர்
    1செங்கம்
    2களம்பூர்
    3சேத்துப்பட்டு
    4போளூர்
    5கண்ணமங்கலம்
    6வேட்டவலம்
    7கீழ்பென்னாத்தூர்
    8புதுப்பாளையம்
    9பெரணமல்லூர்
    10தேசூர்

     

     
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Local Body Election 2022, Tiruvannamalai

    அடுத்த செய்தி