கனமழை காரணமாக திருப்பூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

news18
Updated: August 9, 2019, 6:55 AM IST
கனமழை காரணமாக திருப்பூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கோப்புப்படம்
news18
Updated: August 9, 2019, 6:55 AM IST
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, திருப்பூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

திருப்பூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...