5 மாதங்களுக்கு பிறகு தி.நகர் திருப்பதி தேவதஸ்தான கோயில் திறப்பு

5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் தி.நகர் திருப்பதி தேவதஸ்தான கோயில் இன்று திறக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு பிறகு தி.நகர் திருப்பதி தேவதஸ்தான கோயில் திறப்பு
தி.நகர் திருப்பதி தேவாதஸ்தான கோயில்
  • News18
  • Last Updated: September 2, 2020, 11:39 AM IST
  • Share this:
தமிழகத்தில் அனைத்து கோயில்களையும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து அனைத்து கோயில்களும் திறக்கபட்டு, பக்கதர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கபடுகின்றனர்.

தி.நகரில் உள்ள திருப்பதி தேவதாஸ்தான கோயில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டு , ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோயிலுக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.



Also read... துணிகளில் ஒட்டும் கொரோனோ வைரஸ்களை அழிக்க சென்னை ஐ.ஐ.டி தயாரித்த நானோ மூலக்கூறு வேதிப்பொருள்


மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி கோயிலுக்குள் பக்கதர்கள் அனுமதிக்கபடுகின்றனர். காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, 11.30 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் கோயிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading