• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Trichy Power Cut: திருச்சியில் இன்று (18-09-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Trichy Power Cut: திருச்சியில் இன்று (18-09-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம் (மாதிரிப் படம்)

மின்சாரம் (மாதிரிப் படம்)

திருச்சி மாவட்டத்தில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மணப்பாறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திருச்சி மணப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9:45 முதல் மாலை 5:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மணப்பாறை அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணப்பாறை துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங் கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப் பட்டி, ஆண்டவர் கோயில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதி யகாலனி, பழையகாலனி, மணப்பாறைப் பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய் கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, இராயம்பட்டி, வலையப்பட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மணப்பாறையில் உள்ள பெரியபட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், ராயம்பட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பகோயில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம் பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக் கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைப் பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் ௬.அன்புச்செல்வன் இதைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

     

    மேலும் படிக்க... திருச்சி : காவல் தெய்வம் அய்யனார் இருந்தது இங்கா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: