• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Trichy Power Cut: திருச்சியில் இன்று (05-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Trichy Power Cut: திருச்சியில் இன்று (05-08-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம் (மாதிரிப் படம்)

மின்சாரம் (மாதிரிப் படம்)

திருச்சி மாவட்டத்தில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக தென்னூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திருச்சி தென்னூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9:45 முதல் மாலை 5:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் அனைத்து பகுதிகளும் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிபு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மா கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ரம்ராயர் அக்ராஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நந்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட் ரோடு, மேலபுலிவார்டுரோடு, ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    அத்துடன் பெரியகடைவீதி, சுண்ணாம்புக்காரதெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிளோதர்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதயாத்நகர், காயிதேமில்லத்சாலை, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாளதெரு, சின்னகமாளதெரு, பெரியசெட்டிதெரு, மரக்கடை, பாஸ்போர்ட் ஆபீஸ்ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் வரகனேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதிகளுக்குட்பட்ட இடங்களிலும் மின் விநியோகம் இன்று காலை 9:45 முதல் மாலை 5:00 மணி வரை இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.





    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை மற்றும் மின் சம்பந்தமான தகவல்களுக்கு 1912அல்லது 18004252912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: கதிரவன், திருச்சி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: