மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்
அதிமுக - 11,
திமுக - 8, சுயேட்சை -5,
காங்கிரஸ். -1, இந்திய கம்யூனிஸ்ட் -2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மணப்பாறை நகராட்சியை பொறுத்தவரை தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக கூட்டணி 11 வார்டுகளிலும் சம பலத்துடன் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 5 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெறும் கட்சியே நகர்மன்றத்தை கைப்பற்றும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மணப்பாறை நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம்
1 வது வார்டு அதிமுக வெற்றி - செல்லம்மாள் (223 வாக்குகள்)
2 வது வார்டு அதிமுக வெற்றி - அழகுசித்ரா (711 வாக்குகள்)
3 வது வார்டு சுயேட்சை வெற்றி - மணி (403 வாக்குகள்)
4 வது வார்டு அதிமுக வெற்றி - எட்வின் அபிலாஷ் (578 வாக்குகள்)
5 வது வார்டு திமுக வெற்றி - லெட்சுமி (837 வாக்குகள்)
6 வது வார்டு அதிமுக வெற்றி - சர்மிளா (443 வாக்குகள்)
7 வது வார்டு திமுக வெற்றி -மு.ம. செல்வம் (368 வாக்குகள்)
8 வார்டு திமுக வெற்றி - சுமதி (976 வாக்குகள்)
9 வது வார்டு சுயேட்சை வெற்றி - பிரான்சிஸ் சேவியர் (542 வாக்குகள்)
10 வது வார்டு அதிமுக வெற்றி - சவரிமுத்து (737 வாக்குகள்)
11 வது வார்டு திமுக வெற்றி - நிர்மலா (273 வாக்குகள்)
12 வது வார்டு அதிமுக வெற்றி - எத்திராஜ் (283 வாக்குகள்)
13 வது வார்டு அதிமுக வெற்றி - வாணி (308 வாக்குகள்)
14 வது வார்டு சுயேட்சை வெற்றி - வசந்தா (294 வாக்குகள்)
15 வது வார்டு சுயேட்சை வெற்றி - விஜயலட்சுமி (654 வாக்குகள்)
16 வது வார்டு காங்கிரஸ் வெற்றி - செல்வா (316 வாக்குகள்)
17 வது வார்டு திமுக வெற்றி - முத்துலெட்சுமி (442 வாக்குகள்)
18 வது வார்டு அதிமுக வெற்றி - சுதா (530 வாக்குகள்)
19 வது வார்டு சிபிஐ வெற்றி - தங்கமணி (625 வாக்குகள்)
20 வது வார்டு சிபிஐ வெற்றி - மனோன்மணி ( 509 வாக்குகள்)
21 வது வார்டு சுயேட்சை வெற்றி - ஆயிஷா கனி (535 வாக்குகள்)
22 வது வார்டு அதிமுக வெற்றி - தீபா (524 வாக்குகள் )
23 வது வார்டு திமுக வெற்றி - ஜான்பிரிட்டோ (551 வாக்குகள்)
24 வது வார்டு திமுக வெற்றி - சுஜாதா (582 வாக்குகள்)
25 வது வார்டு திமுக வெற்றி - கீதாமைக்கேல்ராஜ் (383 வாக்குகள்)
26 வது வார்டு அதிமுக வெற்றி - கௌசிக் (395 வாக்குகள்)
27 வது வார்டு அதிமுக வெற்றி - ராமன் (334 வாக்குகள்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.