ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக-வில் இணையவுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்

பாஜக-வில் இணையவுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்

தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

Thoppu Venkatachalam | அதிமுகவில் இருந்து இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த தோப்பு வெங்கடாசலம் 2021 சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த தோப்பு வெங்கடாசலம் 2021 சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். அதன்பின் அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தற்போது திமுகவில் இருக்கும் தோப்பு வெங்கடாசலம் ஒரிரு நாட்களில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

First published:

Tags: ADMK, BJP, DMK