• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு!


தூத்துக்குடி

தூத்துக்குடி

மாலை 3.17 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் இருந்து 17 கிமீ தொலைவிலும் எட்டயபுரத்தில் இருந்து 7 கிமீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தகவல்

  • Share this:
    கோவில்பட்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தென்கிழக்கு திசையில் எட்டயபுரம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.



    இன்று (ஆகஸ்ட் 9) மாலை 3.17 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் இருந்து 17 கிமீ தொலைவிலும் எட்டயபுரத்தில் இருந்து 7 கிமீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தனியார் அமைப்பு தகவல் தெரிவித்தது.

    நிலநடுக்கம்


     

    ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நிலநடுக்கம் பற்றி தாங்கள் உணரவில்லை என்று கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரசு அதிகாரிகளும் அது போன்ற எவ்வித தகவலும் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    நிலநடுக்கம் குறித்த தகவலால் தூத்துக்குடி மக்கள் பரபரப்படைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: