ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சூரிய கிரணகத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ நீங்க இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம்! - சிறப்பு காட்சி!

சூரிய கிரணகத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ நீங்க இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம்! - சிறப்பு காட்சி!

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

இந்தாண்டு நிகழும் கடைசி சூரிய கிரகணத்தை இந்தியாவில் 8 சதவீதம் மட்டுமே பார்க்க முடியும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தாண்டில் கடைசி சூரிய கிரகணம் இந்தியாவில் பல மாநிலங்களில் மக்கள் ஆர்வமாய் பார்த்தனர்.

  அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், அதாவது இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று  நிகழ்ந்துள்ளது.

  இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை சிறப்பு நேரலையில் பார்க்க கீழ்காணும் லிங்கினை கிளிக் செய்யவும்... 

  ' isDesktop="true" id="824781" youtubeid="v1gJCjq77Z4" category="tamil-nadu">

  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, உஜ்ஜைன், வாரணாசி, பெங்களூரு மற்றும் மதுரா போன்ற இந்திய நகரங்களில் இந்த சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்தனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Solar eclipse, Tamilnadu