பெரியார் ஒரு தர்ம விரோதி... ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை! மன்னார்குடி ராமானுஜ ஜீயர்

பெரியார் ஒரு தர்ம விரோதி... ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை! மன்னார்குடி ராமானுஜ ஜீயர்
மன்னார்குடி ராமானுஜ ஜீயர்
  • Share this:
பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை என மன்னார்குடி ராமானுஜ ஜீயர் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, பெரியார் நடத்திய மாநாட்டில் அவர் ராமர் படத்தை செருப்பால் அடித்ததாகவும், அது தொடர்பான செய்தியை துக்ளக் வெளியிட்டதால் கருணாநிதி அரசு துக்ளக் இதழுக்கு தடைவிதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி ராமானுஜ ஜீயர், ‘பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை. பெரியார் ஒரு தர்ம விரோதி என தெரிவித்துள்ளார். மேலும் தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.


Also see:

First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading