முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேனி மக்களவைத் தொகுதி: மூன்று முதல்வர்களை தந்த தேனி மாவட்டம்

தேனி மக்களவைத் தொகுதி: மூன்று முதல்வர்களை தந்த தேனி மாவட்டம்

தேனி

தேனி

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

  • Last Updated :

மண் மணக்கும் தேனி மக்களவை, தொகுதி மறுசீரமைப்பின் போது தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் பொன். முத்துராமலிங்கம் 2,56,722 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

ம.தி.மு.க-வின் அழகு சுந்தரம் 1,34,362 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் அருண் 71,432 வாக்குகள் பெற்று படு தோல்வியைச் சந்தித்தார்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் 74.08% பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 0.54% உயர்ந்து 75.02% ஆக பதிவானது.

top videos
    First published:

    Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, South Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Theni, Theni S22p33