ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்

ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்

ஜனவரி முதல் வாரத்தில், 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும்

ஜனவரி முதல் வாரத்தில், 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும்

  • Share this:
    ஜனவரி முதல் வாரத்தில், 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும், இந்த கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    கொரொனா கடந்த கூட்டத்தொடர் நடைபெற்ற கலைவாணர் அரங்கத்தில் நடத்த வாய்ப்புள்ளது என தகவல்களை வெளியாகி உள்ளன.
    Published by:Suresh V
    First published: