• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாங்க ஆளில்லை... பல்லடத்தில் அதள பாதாளத்துக்கு சென்ற கறிக்கோழி விலை

வாங்க ஆளில்லை... பல்லடத்தில் அதள பாதாளத்துக்கு சென்ற கறிக்கோழி விலை

கோழி பண்ணை

கோழி பண்ணை

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 68 ரூபாயாக சரிந்துள்ளது.

  • Share this:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பண்ணை கறி கோழி கொள்முதல் விலை இந்த மாதம் 8-ம் தேதி 133 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் படிப்படியாக குறைந்து இன்று 65 ரூபாய் குறைந்து 68 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் பகுதியில் உற்பத்தியாகும் கறி கோழிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

Also read... சென்னையைச் சுற்றி நேற்று மட்டும் ₹ 33 கோடிக்கு மதுவிற்பனை

கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவிற்கு அனுப்பப்படும் இறைச்சி கோழிகள் பெருமளவு தேக்கமடைந்துள்ளது. மேலும் கறி கோழி நுகர்வு குறைந்ததையடுத்து கோழி இறைச்சி விலை குறைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: