ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழைகளில் வீடுகளுக்குள் நுழையும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள்... இந்த எண்களை அழையுங்கள்

மழைகளில் வீடுகளுக்குள் நுழையும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள்... இந்த எண்களை அழையுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

chennai | சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.

    பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விடவும் வாய்ப்புள்ளது.ஏற்கனவே தேங்கியுள்ள நீரில் பாம்பு மற்றும் ஊர்வன செல்லும் வீடியோக்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.இவர்களின் உதவியோடு நாம் பாதுகாப்பாக இருக்க இயலும்.

    1) கிருபா

    8667332277

    (போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

    2) சக்தி

    90943 21393

    (போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

    3) கணேசன்

    74489 27227

    (அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

    4) ஜெய்சன்

    80562 04821

    (குரோம்பேட்டை பகுதிகள்)

    5) ராபின்

    88078 70610

    (குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

    6) மணிகண்டன் 98403 46631

    (போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

    7) ரவி

    96001 19081

    (குரோம்பேட்டை ஏரியா)

    8) ஷாவன் (அ) ஷேவன்

    94450 70909 &

    63791 63347

    (திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

    9) நாகேந்திரன் 99400 73642

    (மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

    10) பிரவீன்

    99622 05585

    (தாம்பரம் சுற்றுவட்டாரம்)

    11) அர்ஜூன்

    91765 43213

    ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

    12) சந்திரன்

    98407 24104

    (தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

    13) முருகேசன்

    98848 47673

    (பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

    14) விஜய் ஆனந்தன் 98843 06960

    (சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

    15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 84895 17927

    (செங்கல்பட்டு மாவட்டம்)

    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai rains, Rain Update, Tamil Nadu