இந்தியா வந்த லண்டன் பேத்திக்கு பாலியியல் தொல்லை - 6 வருடங்களுக்கு பிறகு தாத்தா கைது!

அதிர்ச்சியில் இருந்த சிறுமி நடத்தையில் மாற்றம் ஏற்படவே இலண்டனில் இது தொடர்பாக கவுன்சிலிங் கொடுத்த பொழுது இந்த உண்மைகள் வெளி வந்துள்ளன.

இந்தியா வந்த லண்டன் பேத்திக்கு பாலியியல் தொல்லை - 6 வருடங்களுக்கு பிறகு தாத்தா கைது!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 21, 2020, 11:26 AM IST
  • Share this:
இந்தியா வந்த லண்டன் பேத்திக்கு பாலியியல் தொந்தரவு அளித்த தாத்தா 6 வருடங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் வசித்து வரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 45 வயது மகள் கடந்த 6 வருடங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் 5 வாரங்கள் தங்கியிருந்த பொழுது அவரது மகளுக்கு அவரது சிறிய தந்தை பாலியியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த சிறுமி நடத்தையில் மாற்றம் ஏற்படவே லண்டனில் இது தொடர்பாக கவுன்சிலிங் கொடுத்த பொழுது இந்த உண்மைகள் வெளி வந்துள்ளன.


Also read... மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முடிவுக்கட்ட சட்டத்திருத்தம் - மத்திய அரசுஇது தொடர்பாக கடந்த 5 வருடங்களாக லண்டனில் இருந்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கததால் மீண்டும் சென்னை திரும்பிய அவர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருமங்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் சிறிய தாத்தாவான கிஷ்ன்சந்த் தலானியை கைது செய்தனர்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading