அதிமுக வெற்றி பெற அனைத்து சித்து வேலைகளை செய்வேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Youtube Video

  • Share this:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெற அனைத்து சித்து விளையாட்டுகளையும் செய்வேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார்.

 
Published by:Manoj
First published: