ஜனவரி மாதம் வரை வெங்காய விலை உயர்வு இருக்கும் - கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் கணிப்பு

செய்தியாளர்களிடம் பேசிய மொத்த வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், கோயம்பேடு அங்காடிக்கு தினசரி 200 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கிலோ 70 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ஜனவரி மாதம் வரை வெங்காய விலை உயர்வு இருக்கும் - கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் கணிப்பு
வெங்காயம்
  • News18
  • Last Updated: October 24, 2020, 2:43 PM IST
  • Share this:
ஜனவரி மாதம் வரை வெங்காயத்தின் விலை குறைய வாப்பில்லை என சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மொத்த வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், கோயம்பேடு அங்காடிக்கு தினசரி 200 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கிலோ 70 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.


Also read... மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு: ஆளுநரைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்

தமிழக அரசு மலிவு விலையில் ஒரு கிலோ வெங்காயத்தை 45 ரூபாய்-க்கு விற்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் வரை வெங்காயத்தின் விலை குறைய வாப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading