Home /News /tamil-nadu /

குட்கா விவகாரம்... அமைச்சர் மற்றும் ஓய்வுபெற்ற டிஜிபி வீட்டில் ரெய்டு

குட்கா விவகாரம்... அமைச்சர் மற்றும் ஓய்வுபெற்ற டிஜிபி வீட்டில் ரெய்டு

விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ்

விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ்

  • News18
  • Last Updated :
    குட்கா விகராத்தில் தொடர்புடையதாக கருதப்படும்  அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது.

    குட்கா விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அதிகாரிகளின் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி காலை 7 மணி முதல் சிபிஐ சோதனை நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ்,  தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

    இது தொடர்பாக பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குட்கா விவகாரத்தில் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை செய்ய தயக்கம் ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அரசுப் பணிகளுக்கான முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் விஜயபாஸ்கர்  அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி