ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமுடன் உள்ளார் - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமுடன் உள்ளார் - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு!
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
  • News18
  • Last Updated: August 5, 2020, 5:00 PM IST
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆளுநருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.


Also read... புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு 42,000 கடந்து விற்பனை!



ஆளுநரின் உடல்நிலையை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading