• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி: கனிமொழி

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி: கனிமொழி

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி: கனிமொழி

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி: கனிமொழி

அனைத்து மாநில முதல்வர்ளும் கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    75வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், முதன் முதலாக தேசியக்கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Also read: கோட்டையில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

    பொது வாழ்க்கையில் 50 அன்டுகளாக உழைத்த என்னை முதல்வாராக ஏற்றுக் கொண்ட தமிழக மக்களுக்கு நன்றி. 75-வது சுதந்திர தூண் கல்லாலும், மண்ணாலும் உருவானதல்ல.

    பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும், சதையாலும் உருவானதாகும். கருணாநிதி செய்த சாதனை இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கருணாநிதி.

    இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் வந்தாலும் முதல்வர்கள் கொடியேற்றலாம் என்னும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி என பெருமிதம் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளாளர். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: