Thanjavur | தஞ்சையில் பெய்த ஆலங்கட்டி மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சி..

Youtube Video

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வெப்பசலனம் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்தது.

  • Share this:
    தஞ்சையில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. வடுமாங்காடி கிராமத்தில் வழக்கத்தை விட அளவில் பெரிதாக ஆலங்கட்டி மழை பெய்தது. சப்தம் அதிகளவில் இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தபோது ஐஸ் கட்டி மழை பெய்தது.



    மேலும் படிக்க... Delta Plus Virus | தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று...

    இதற்கு முன்பு சினிமாவில் மட்டுமே ஆலங்கட்டி மழையை பார்த்ததாகவும், முதன்முறை இத்தகைய ஆலங்கட்டி மழையை கண்டதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published: