நீங்கள் மட்டும் என்ன திருக்குறளா எழுதி வைத்தீர்கள்? - அமைச்சர் தங்கமணி

நீங்கள் மட்டும் என்ன திருக்குறளா எழுதி வைத்தீர்கள்? - அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி
  • Share this:
படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், "மதுபான கடைகள் அதிகப்படியாக திறந்திருப்பதாகவும், மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் இருக்கிறது. ஆனால் மதுகடைகளை மூடாமல் இருக்கிறது” என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, "நீங்கள் மட்டும் என்ன திருக்குறளையா எழுதி வைத்தீர்கள் எனவும், 2006-2011 ஆட்சி செய்த போது விழிப்புணர்வுக்காக நிதிக்கூட ஒதுக்கவில்லை. ஆனால் எங்கள் அரசு நிதி ஒதுக்கீடு செய்து விழிப்புணர்வு செய்து வருவதாக கூறினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் படிப்படியாக மதுபான கடைகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading