உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள்: நடவடிக்கை என்ன? - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள்: நடவடிக்கை என்ன? - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி
தமிழச்சி தங்கபாண்டியன்
  • News18 Tamil
  • Last Updated: February 11, 2020, 11:17 AM IST
  • Share this:
உயர்கல்வி நிறுவனங்களில், தற்கொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னவென்று கேள்வியெழுப்பியுள்ளார் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடைநிற்றல் தொடர்பாக கேள்வி நேர விவாதத்தில் கேள்வியெழுப்பிய தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், “இடைநிற்றல் தொடர்பான விளக்கங்களை ஆளுங்கட்சி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளும் இதில் கணக்கில் கொள்ளப்படவேண்டும். ஆசிரியர்கள் தரப்பிலிருந்தும், மற்ற சூழல் காரணமாகவும் இச்சம்பவங்கள் நிகழும் காரணங்கள் அலசப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.Also See...
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்