ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தியாவில் ஆதாரை போல தமிழக மக்களுக்கு மக்கள் ஐடி - தமிழக அரசு

இந்தியாவில் ஆதாரை போல தமிழக மக்களுக்கு மக்கள் ஐடி - தமிழக அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவில் ஆதாரை போல தமிழக மக்களுக்கு மக்கள் ஐடி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் போல தமிழக மக்களுக்கு தனி ஐடி உருவாக்க தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படு வருகிறது.

இந்த Makkal ID எனப்படும் அடையாள எண் 10 முதல் 12 இலக்கங்கள் கொண்டு இருக்கப்பட உள்ளதாகவும், இந்த அடையாள எண் வழங்க மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் தயாரானதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்படவுள்ளது

First published:

Tags: Aadhar, TANGEDCO, TN Govt